Thursday, December 31, 2009

அனைவருக்கும் HAPPY NEW YEAR

Another fresh new year is here . . .

Another year to live!
To banish worry, doubt, and fear,
To love and laugh and give!
This bright New Year is given me
To live each day with zest . . .
To daily grow and try to be
My highest and my best!
I have the opportunity
Once more to right some wrongs,
To pray for peace, to plant a tree,
And sing more joyful songs!
"HAPPY NEW YEAR 2010"

Wednesday, December 30, 2009

புத்தாண்டே வருக வருக




இன்னிக்கி இந்த வருஷத்துல நாம spend பண்ண போற கடைசி நாள். இந்த முழு வருஷம் என்ன பெருசா பண்ணிட்டோம்முனு  நெனைச்சு பாத்தேன்...... அப்பதான் தோனுச்சு நானும் நெறைய பண்ணியிருக்கேன்னு.... கூடவே இன்னும்கூட நெறைய நல்லதா பண்ணியிருக்கலாம்னு தோனுச்சு....எப்பவும் போல.... ஒவ்வரு வருஷமும் நாம எல்லாரும் நெறைய நெனக்கிறோம் ஆனா எல்லாமே நடக்குதா இல்ல எல்லாமே நடத்திக்க முடியுதா நமக்கே தெரியல. நம்மள்ள நெறைய பேரு யோசிச்சு பாக்கறது  கூட இல்ல....


Atleast இந்த வருஷமாவது இந்த வருஷம் நாம என்ன பண்ணினோம், அடுத்த வருஷம் என்னல்லாம் நல்லது பண்ணப் போறோம் அப்டின்னு ஒரு 1hr spend பண்ணி plan பண்ணினால் நல்லா  இருக்கும்னு  தோனுச்சு....




" எதையுமே plaan பண்ணி பண்ணனும் "



Try  பண்ணலாமோ!!!!!!!!!!!!!!!!!!!

யாராவது try பண்ணி usefulஆ இருந்தா எழுதுங்கப்பா!!!!!!!!!!!!!!!!!

Tuesday, December 29, 2009

புதிய துவக்கம்

எனது தம்பியின் பதிவுகள் மற்றும் அவனது நண்பர்களின் பதிவுகள் மட்டுமே எனது புதிய துவக்கத்திற்கு ஊக்கம்.....

ப்ளாக் என்றால் என்னவென்று தெரியாமல் ஆரம்பித்தேன் இப்பொழுது தெரிந்து நல்ல பதிவுகளை இட முனைகிறேன்....

உங்கள் அனைவரின் அறிவுரைகளும் பின்னூட்டங்களையும் எதிர்பார்த்து ஆரம்பிக்கிறேன்.....................