இன்னிக்கி இந்த வருஷத்துல நாம spend பண்ண போற கடைசி நாள். இந்த முழு வருஷம் என்ன பெருசா பண்ணிட்டோம்முனு நெனைச்சு பாத்தேன்...... அப்பதான் தோனுச்சு நானும் நெறைய பண்ணியிருக்கேன்னு.... கூடவே இன்னும்கூட நெறைய நல்லதா பண்ணியிருக்கலாம்னு தோனுச்சு....எப்பவும் போல.... ஒவ்வரு வருஷமும் நாம எல்லாரும் நெறைய நெனக்கிறோம் ஆனா எல்லாமே நடக்குதா இல்ல எல்லாமே நடத்திக்க முடியுதா நமக்கே தெரியல. நம்மள்ள நெறைய பேரு யோசிச்சு பாக்கறது கூட இல்ல....
Atleast இந்த வருஷமாவது இந்த வருஷம் நாம என்ன பண்ணினோம், அடுத்த வருஷம் என்னல்லாம் நல்லது பண்ணப் போறோம் அப்டின்னு ஒரு 1hr spend பண்ணி plan பண்ணினால் நல்லா இருக்கும்னு தோனுச்சு....

" எதையுமே plaan பண்ணி பண்ணனும் "
Try பண்ணலாமோ!!!!!!!!!!!!!!!!!!!
யாராவது try பண்ணி usefulஆ இருந்தா எழுதுங்கப்பா!!!!!!!!!!!!!!!!!

No comments:
Post a Comment