இவள் எங்கள் வீட்டின் புதிய வரவு. இவளது ஒவ்வொரு செய்கையும், சிரிப்பும், சேட்டையும் அதிசயம்.
ஒரு ஏழு மாசக் கொளந்த என்னல்லாம் சேட்ட பன்னுது பாருன்னு தோனும்.
அம்மான்னா எப்டி சேட்ட பன்னனும், அப்பான்னா எப்டி சேட்ட பன்னனும், அக்கா கிட்ட எப்டி சேட்ட பன்னனும், தாத்தா கிட்ட எப்டி வம்பிழுக்கனும் எப்டி மத்தவங்கள தன்னோட பேச வெக்கனும்னு எல்லாம் தெரியுது.சரி, இது எல்லாம் முழிச்சுட்டு இருக்கும் போது, தூங்கும் போது கூட தன்னோட பக்கத்துல யாரு படுத்துகிட்டு இருக்கான்னு check பண்ணி பார்க்கறது....
என்ன ஒரு புத்திசாலிதனம்........ கடவுளின் படைப்ப என்னன்னு சொல்வது....
என்ன புதுசான்னு தோனுது இல்ல.... இவள் என்னோட ரெண்டாவது செல்ல மகள். பெரியவ சேட்ட பண்ணிணதையும் ரசிச்சுருக்கேன். என்னோட குட்டி தம்பிகளை கூட ரசிச்சுருக்கேன். ஆனாலும் இவள் எனக்கு புதுசா தெரியரா!!!!ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரியோ!!!
எது எப்படியோ எங்கள் வீடு மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைக்கிறது இவளது வரவால்.....
கடவுளுக்கு மகிழ்ச்சி கலந்த நன்றி

குழந்தைகளின் சேட்டையே அழகுதான்
ReplyDeleteஅதுவே நமக்கு கடவுள் கொடுத்த வரம்
வாழ்த்துக்கள்
விஜய்
அம்மான்னா எப்டி சேட்ட பன்னனும், அப்பான்னா எப்டி சேட்ட பன்னனும், அக்கா கிட்ட எப்டி சேட்ட பன்னனும், தாத்தா கிட்ட எப்டி வம்பிழுக்கனும் எப்டி மத்தவங்கள தன்னோட பேச வெக்கனும்னு எல்லாம் தெரியுது.
ReplyDeleteசரி, இது எல்லாம் முழிச்சுட்டு இருக்கும் போது, தூங்கும் போது கூட தன்னோட பக்கத்துல யாரு படுத்துகிட்டு இருக்கான்னு check பண்ணி பார்க்கறது....
என்ன ஒரு புத்திசாலிதனம்........ கடவுளின் படைப்ப என்னன்னு சொல்வது....
//
அட என்னோட ரெண்டாவது புள்ளையும் இப்படிதாங்க... அட்டூழியம் தாங்கல ::)) மொதலாவது ரொம்ப சாது.
நன்றி திரு.விஜய் மற்றும் பாலா...
ReplyDeleteஏய் பாப்பா ரொம்ப அழகா இருக்கு நானும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு ....ஹோசூர் வரேன் வந்து மாமனா பாப்பாவ கொஞ்சனும்
ReplyDeleteம்ம்ம் நான் தான் வா வான்னு கூப்டுட்டே இருக்கேன்..... சீக்கிரமா வா நானும் எதிர்பார்த்துகிட்டு இருக்கேன்....
ReplyDelete