பணிபுரியும் பெண்கள் என்றவுடன் நாம் அனைவரும் நினைப்பது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களை மட்டுமே....
ஆனால் உண்மை நிலை, அலுவலகத்தை விட வீட்டிலிருக்கும் பெண்களின் உழைப்பு கடினமானது. ஓய்வுக்கான நேரம் இல்லாதது... அதிலும் கூட்டுக் குடும்பங்களின் இருக்கும் பெண்களின் நிலை மிகவும் கடினமானது. ஆனால், இவர்கள் அனைவரும் அத்துனை சுமைகளையும் கடினமானதாக நினைத்துக் கொள்ளாமல் சுகமானதாக ஏற்றுக் கொள்வது தான் பலமே.
அதிலும் வேலைக்கு போய்க் கொண்டே கூட்டுக் குடும்பத்தில் இருப்பதில் பல நல்லதும் சில கெட்டதும் உண்டு. குழந்தைகளின் வளர்ப்பு சுலபமாக இருக்கும், ஆனால் கணவன் மனைவியின் தனிமை பாதிக்கப்படலாம். சில பல நேரங்களில்.
இவ்வளவும் இருந்தாலும் கூட்டுக்குடும்பத்தில் மகிழ்ச்சியின் அளவு அதிகம் என்பது என் கருத்து.
தொடரும்........



என்னங்க ’தல’ யோட ஜனா படத்த பார்த்தா மாதிரி இருக்கு, டக் குனு நிறுத்திட்டீங்க..:)
ReplyDeleteதொடரும் பாலா.... ஏன்னா இது ஒரு நல்ல விஷயம் continue panna... mega serial மாதிரி
ReplyDeleteநிச்சயமா இது ரொம்ப நல்ல பதிவு நிறுத்திடாதிங்க கட்டாயம் தொடர்ந்து எழுதுங்க....உங்களின் மற்ற பதிவுகளையும் கண்டேன்...உங்களிடம் தெளிவான எழுத்து நடை உள்ளது...உங்களின் பயணம் தொடர என் வாழ்த்துக்கள்...
ReplyDeleteகமெண்ட்ஸ் போடும் பொது வரும் word verification ஐ நீக்கினீர்கள் என்றால் கருத்துரை இடும் நண்பர்களுக்கு எளிதாக இருக்கும்...
ReplyDelete